கொரனோ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்குதல்

16

இராமநாதபுரம் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் ஆலங்குளம் மற்றும் திரு உத்திரகோசமங்கை ஊராட்சி பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.


முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல் |விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திபாம்பன் மற்றும் தங்கச்சிமடம் ஊராட்சிகள் இணைந்து கலந்தாய்வு கூட்டம்