ஊரடங்கு உத்தரவால் பாதித்து இருக்கும் 27 மாற்றுதிறனாளி குடும்பங்களுக்கு உதவி-விளாத்திக்குளம்
65
10.5.2020) அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி விளாத்திகுளம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் பாதித்து இருக்கும் 27 மாற்றுதிறனாளி குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.