ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் -விக்கிரவாண்டி தொகுதி

4

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதி விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு 5  நாட்களுக்கு தேவைப்படும் உணவு பொருட்களை முதல் கட்டமாக ரமலான் நோன்பை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது