ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- மணப்பாறை தொகுதி

27

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஏழாவது கட்டமாக 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட வையம்பட்டி வடக்கு ஒன்றியம் நல்லாம்பிள்ளை ஊராட்சி பகுதியில் உள்ள ஆதரவற்ற 60 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் அன்று 10.5.2020 ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி