கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி

21

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 10.05.2020 ஞாயிற்றுக்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மலையடிபட்டி பகுதியில் முதலாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- மணப்பாறை தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் / காரைக்குடி சிவகங்கை