அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26 வது நாளாக 47வது நிகழ்வாக*அன்று (4.5.2020)காலை106வது வட்டத்தில்பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது.அதே போல 03.05.2020)
சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது
முகப்பு கட்சி செய்திகள்