ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.ஓசூர் தொகுதி
55
10.05.2020 ஞாயிற்றுக்கிழமை, ஓசூர் கெலவரப்பள்ளி பகுதி ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும், 177 குடும்பங்களைச் சேர்ந்த நமது ஈழத்து உறவுகளுக்கு, அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.