ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- திருச்சி- திருவையாறு தொகுதி

21

திருச்சி மாவட்டம் துவாக்குடி வாழவந்தான் கோட்டை ஈழ தமிழர் குடியிருப்பு பகுதியில் நாம் தமிழர் கட்சி திருவையாறு சட்டமன்ற தொகுதியின் சார்பாக தொகுதி செயலாளர் இராமகிருஷ்ணன் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் தபிரபு அவர்கள் தலைமையில் தொகுதி மற்றும் ஒன்றிய பொருப்பாளர்கள் முன்னிலையில் 13.5.2020 அன்று உறவுகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.