நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி -குருதிக்கொடை பாசறை

68

தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி  குருதிக்கொடை பாசறை சார்பாக முகாம் நடைபெற்றது. அதில் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 20 அலகுகள் குருதிக்கொடை வழங்கினார்கள்.

முந்தைய செய்திசெய்யாறு சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திதிருச்சி மாநகர் மாவட்டம் – குருதிக்கொடை பாசறை