ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி- திருப்பத்தூர்- வேலூர் தொகுதிகள்

14

திருப்பத்தூர் மற்றும் #வேலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அப்துல்லாபுரம் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள்  330 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.