தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கும் நிகழ்வு- மானாமதுரை

40

தொடர்ந்து 8வது நாளாக,(13.4.2020) அரசின் உத்தரவை மதித்து திருப்புவனம் ஒன்றியம் *நாம் தமிழர் கட்சி சார்பில்* திருப்புவனம் பேரூராட்சியில் பணியாற்றக்கூடிய *தூய்மை பணியாளர்களுக்கு* 75 நிரந்தர முகக்கவசம் பேரூராட்சி *செயல் அலுவலகர்* (EO) மதிப்பிற்குரிய சந்திரகலா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது…இதில் தொகுதி செயலாளர் *நிரூபன் பாசு* தொகுதி It Wing செயலாளர் *நாகபாண்டி*,
ஒன்றிய செயலாளர் *ராமச்சந்திரன்* மற்றும் *கார்த்தி* ஆகியோர் கலந்து கொண்டனர்…
#சிவகங்கை மாவட்டம்
#மானாமதுரை தொகுதி

முந்தைய செய்திதிருவெறும்பூர்/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு பணிக்கு இணைத்துக்கொள்ள கோரிக்கை- நன்னிலம்