திருவைகுண்டம்/கிராமம் முழுவதும் கிரிமி நாசினி தெளிப்பு/

20

நாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாயர்புரம் பேரூராட்சி, சுப்பிரமணியபுரம் பகுதியில் 30.03.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு நமது தமிழர் பாரம்பரிய முறைப்படி மஞ்சள், வேப்பிலை மற்றும் பல மருத்துவ குணம் கொண்ட பொருள்களை சேர்த்து கிருமிநாசினி தயார் செய்து அதனை ஊர்ப்பகுதி முழுவதும் தெளித்தனர்.