திருவெறும்பூர்/கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-

3

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் பெல்பூர் பகுதியில் 17/04/2020வெள்ளிக்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது….