ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி-,திருவெறும்பூர்

10

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 15/04/2020* *புதன்கிழமை* அன்று *மாலையும்* *16/04/2020* *வியாழன்கிழமை* காலையும் *திருவெறும்பூர் தொகுதி* சார்பாக  *கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் 33 குடும்பங்களுக்கும்*

*கூத்தைப்பார் பேரூராட்சியில் 5 குடும்பங்களுக்கும்*திருவேங்கட நகர் பகுதியில் 6 குடும்பங்களுக்கும்குமரேசபுரம் பகுதியில் 8 குடும்பங்களுக்கும்*எழில்நகர் பகுதியில் 4 குடும்பங்களுக்கும்*
முதல் கட்டமாக கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது…