கொரோனா துயர்துடைப்புப் பணிகள்கட்சி செய்திகள்கொளத்தூர் கொளத்தூர்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு மே 6, 2020 25 கொளத்தூர் தொகுதி சார்பாக 19/04/2020) தண்ணீருடன் கூடிய மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது உணவிற்க்கான முழு தொகை தொகுதி துணைத்தலைவர் கஜேந்திரன் வழங்கினார்