கபசு குடிநீர் வழங்குதல்- அண்ணாநகர்சட்டமன்றதொகுதி

5

30/04/2020 அண்ணாநகர்சட்டமன்றதொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து *39வது நிகழ்வாக காவலர்களுக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கும்,
மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,