நிவாரண பொருட்கள் வழங்குதல்/சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

13

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம்  நடுவண் ஒன்றியம் சார்பாக துரை பெரும்பாக்கம் தட்சம் பட்டறை மற்றும் வேகமங்கலம் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் அவர்களின் தலைமையில் 30 குடும்பங்களுக்கு 30.4.2020 நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை
அடுத்த செய்திகபசு குடிநீர் வழங்குதல்- அண்ணாநகர்சட்டமன்றதொகுதி