ஆலந்தூர்கட்சி செய்திகள்கொரோனா துயர்துடைப்புப் பணிகள் கபசுர குடிநீர் வழங்கும் ஆலந்தூர் தொகுதி மே 7, 2020 30 03/04/2020 அன்று தொடங்கி 06/04/2020 வரை காவல் நிலையங்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கும் பணியில் ஆலந்தூர் தொகுதி உறவுகள் வழங்கி வருகின்றனர்.