ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்

47

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சியினர் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு 18.04.2020)#10ஆம்_நாளாக_19_குடும்பங்களுக்கு#அரிசி, #மளிகை, #காய்கறிகளை வழங்கினர் அதே போல் அண்ணாநகர் தொகுதி சார்பாக (17.4.2020) தொடர்ந்து 9வதுநாளாக
சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.16.04.2020 தொடர்ந்து 8வதுநாளாக
ஆதரவில்லாத பெண் பிள்ளைகளுக்கு உணவு வழங்கப்பட்டதுடன், 
காவல்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கும் புதினா எலுமிச்சை தேனீர் வழங்கப்பட்டது,அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 15.04.2020 அன்று தொடர்ந்து 7வதுநாளாக உணவு வழங்கப்பட்டது.6வதுநாளாக (14.04.2020)அன்றும் உணவு வழங்கப்பட்டது.
மிகச்சிறப்பாக முன்னெடுத்து அனைத்து செலவையும்
திரு.விக்கி தமிழன்
(106வதுவட்டம் பொருளாளர்)
உடன் களப்பணி யாற்றியவர்
திரு.தமிழன் அர்சூன்
(மேற்குபகுதி செயலாளர்).106 வட்டம் சார்பாக  இன்று (13.04.2020)தொடர்ந்து 5வது நாளாக
காவல்துறைக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கும்
புதினா எலுமிச்சை தேநீர் வழங்கப்பட்டது தொடர்ந்து 4வதுநாளாக அன்று (12.4.2020) இளைஞர் அணி சார்பாக உணவு வழங்கப்பட்டது.
மிகச்சிறப்பாக முன்னெடுத்து அனைத்து செலவையும் பொருப்பேற்றுக்கொண்டார்,
ஆ,மோகன்
(இளைஞர்அணி செயலாளர் அண்ணாநகர் தொகுதி).

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.