மணப்பாறை_சட்டமன்ற_தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக #நான்காவது_கட்டமாக 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள ஆதரவற்ற 150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் 28.4.2020 செவ்வாய்க்கிழமை அன்று வழங்கப்பட்டது.