கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர்

17

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சியின் வ.ஊ.சி நகர் பகுதியில் 22/04/2020 புதன்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது….