தலைமை அறிவிப்பு:  ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

67

க.எண்: 202010361

நாள்: 05.10.2020

தலைமை அறிவிப்பு:  ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  பொ.மோகனசுந்தரம்                – 10404382666

துணைத் தலைவர்      –  அ.தமிழ்செல்வன்              – 10405050194

துணைத் தலைவர்      –  சி.இராஜேந்திரன்                – 11533054739

செயலாளர்           –  மா.கார்த்திக்                   – 10358672023

இணைச் செயலாளர்    –  அ.மூர்த்தி                    – 10413539074

துணைச் செயலாளர்    –  ப.விஸ்வநாதன்                      – 10405033242

பொருளாளர்          –  சி.கார்த்திக்                   – 10405154527

செய்தித் தொடர்பாளர்  –  கி.சூர்யா                         – 18814331473

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்