தலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

235

க.எண்: 202010362

நாள்: 05.10.2020

தலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  செ.குமார்                       – 10412008017

துணைத் தலைவர்      –  பா.அங்குராஜ்                 – 10412441305

துணைத் தலைவர்      –  சு.சேகர்                      – 10412429236

செயலாளர்           –  சி.லோகநாதன்                     – 32412711929

இணைச் செயலாளர்    –  பெ.பொன்னர்                  – 10412562360

துணைச் செயலாளர்    –  ச.தனபால்                    – 16134836300

பொருளாளர்          –  இரா.கோபிநாத்                     – 32410282544

செய்தித் தொடர்பாளர்  –  மு.ஆறுமுகம்                  – 10412143229

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  ஈரோடு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்