திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சியின் வா.ஊ.சி நகர் பகுதியில் இரண்டாவது நாளாக மாலை 5.30 மணி முதல் 8.00 மணி பகுதியில் 23/04/2020 வியாழன் கிழமை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட
காட்டூர் பகுதியிலுள்ள பாரதிதாசன் நகர் 10, 09, அருந்ததி காலனி மற்றும் பாரத் அவன்யூ ஆகிய பகுதிகளில் 23/04/2020 வியாழன்கிழமை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கிளியூர் ஊராட்சிகுட்பட்ட கிளியூர், மேலவிளாங்குளம், கீழவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் (23/04/2020) வியாழன்கிழமை காலை முதல் மதியம் வரை *கபசுரக்குடிநீர்* மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று வழங்கப்பட்டது.
வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் பெரியார் நகர்,
ரெக்ட்நகர்,குமரன்நகர் பகுதிகள் மற்றும் முதியோர் இல்லத்திற்கும் 23/04/2020 வியாழக்கிழமை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது….