21.04.2020 செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் சேலம் புறவழிச்சாலையில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி சிரமப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.
தலைமை
1.பாசுகர்(சுற்றுசூழல் பாசறை, உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர்)
2. முனுசாமி(வீரத்தமிழர் முன்னணி, உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர்)
முன்னிலை
சிவசங்கரன் (உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர்) மற்றும் கிளை நிர்வாகிகள்.