உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-இலால்குடி

36
20.4.2020 அன்று, கொரோனாவினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருள் இன்றி தவிக்கும் ஏழ்மை மக்களுக்கு *நாம் தமிழர் கட்சி* இலால்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக _இரண்டாம் கட்டமாக_ அரிசி, காய்கறிகள், பொருட்கள் வழங்கப்பட்டது.