விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி

15

உலகம் முழுவதும் கொரானா காய்ச்சல் அதிதீவிரமாக பரவிவருகிற வேலையில் கொரானா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை சிவகாசி மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில்  (20/03/2020) வெள்ளிக்கிழமை இரவு 8மணி அளவில் சிவகாசி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிவகாசி நகர பகுதிகளில் விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது