வங்கி முற்றுகை போராட்டம்-கம்பம் தொகுதி

65

கம்பம் தொகுதி  மயிலாடும்பாறையை சேர்ந்த விவசாயி தர்மலிங்கம்  விவசாய கடனாக கம்பம் தனியார்  வங்கியில் கடன் பெற்று இருந்தார்.                                                                                                                          விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் கடனை கட்ட முடியவில்லை                                  வங்கி அவருடைய நிலத்தை *ஏலமிட முனைந்ததால்* மன உளைச்சல் காரணமாக *தற்கொலை* செய்து கொண்டார்.                                                                                                                                                                  விவசாயி சாவிற்கு காரணமான வங்கி மற்றும் வங்கி மேலாளரை கண்டித்து 29.02.2020  காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சி *உழவர் பாசறை* சார்பில் *கம்பத்தில் வங்கி முற்றுகை ஆர்ப்பாட்டம்* நடைபெற்றது.

முந்தைய செய்திஅலுவலக துவக்க விழா-பல்லடம் சட்டமன்றத்தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு