துப்புரவு தொழிலாளர் ஊதியம் தரகோரி ஆர்ப்பாட்டம்-குளச்சல் தொகுதி

77
குளச்சல் தொகுதிக்குட்பட்ட
குளச்சல் நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களின் 2 மாத ஊதியம் தராத காரணத்தால் அரசு ஆணைப்படி முழு சம்பளத்தையும் வழங்க கோரி தொழிலாளர்கள் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர் இதில் காவல்துறை போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஐந்து பேரை கைது செய்து பிறகு பிணையில் விடுவித்தது.