கட்சி செய்திகள்ஆவடி உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு குடிநீர் வழங்குதல்-ஆவடி தொகுதி மார்ச் 10, 2020 53 ஆவடி தொகுதி திருநின்றவூர் பேரூராட்சியில் பெரியார் நகரில் 3.3.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது இதில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது