கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்த-பல்லாவரம் தொகுதி

124

16.9.2018 அன்று  பல்லாவர தொகுதி பம்மல் பகுதியில் 4வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிவந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் சுத்தம் செய்து சீரமைத்தனர்.

முந்தைய செய்திபனை விதை சேகரிப்பு-புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி-நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திதானி ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு விழா-சோழிங்கநல்லூர் தொகுதி