உறுப்பினர் சேர்க்கை முகாம்-தி.நகர் தொகுதி

49

சென்னை தி.நகர் தொகுதி 132 வட்டத்தில் 01-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வின்போது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேத்தி திருமதி.ரேவதி அவர்கள் கலந்துகொண்டார்கள்.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-விராலிமலை தொகுதி
அடுத்த செய்திகொடியேற்று விழா, உறுப்பினர் சேர்க்கை முகாம், நீர் மோர் வழங்குதல், மரக்கன்று நடும் விழா