மொழிப்போர் ஈகையர் வீரவணக்க நிகழ்வு/தருமபுரி மாவட்டம்
77
25/01/2020 மாலை 5.00 மணி அளவில் தருமபுரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் இணைந்து தருமபுரி தொகுதியில் உள்ள தொலைத்தொடர்பு அலுவலகம் முன்பு மொழிப்போர் ஈகையர் வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.