முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு-நெய்வேலி

17
29.1.2020 அன்று ஈகை_மறவன்_முத்துகுமார் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெய்வேலி நகரம் வட்டம்-21ல் அமைந்துள்ள முத்துகுமார் நினைவு கொடி மரத்தில் நெய்வேலி நாம் தமிழர் உறவுகளால்  வீரவணக்கம் செலுத்தப்பட்டது…