கலந்தாய்வு கூட்டம்-நெய்வேலி தொகுதி

18
30-1-2020 அன்று மாலை 5 மணிக்கு நெய்வேலி தொகுதி (மத்திய பேருந்து நிலையம்) அண்ணா திடலில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.அதில் கொடி ஏற்றம்,
பொதுக்கூட்டம் நடத்த, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த ஆகிய சிறப்பு அம்ச தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முந்தைய செய்திமுத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு-நெய்வேலி
அடுத்த செய்திதமிழர் திரு நாள்-கொளத்தூர் தொகுதி