கலந்தாய்வு கூட்டம்-அண்ணாநகர் தொகுதி

12

ஞாயிற்றுக்கிழமை (02.02.20) அன்று  மாலை அண்ணாநகர் தொகுதி கலந்தாய்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது தொகுதி கலந்தாய்வில் (மாநில வணிகர் பாசறை செயலாளர்) திரு, செந்தமிழ் சரவணன் கலந்து கொண்டு தொகுதி வணிகர் பாசறை முன்னெடுத்து செல்வதை குறித்து தனது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்,