கட்சி செய்திகள்ஓசூர் கண்டன ஆர்ப்பாட்டம் -ஓசூர் தொகுதி மாணவர் பாசறை பிப்ரவரி 13, 2020 127 கடந்த 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை, அன்று ஓசூர் இராம் நகர் பகுதியில், ஓசூர் தொகுதி மாணவர் பாசறை சார்பாக , 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முறையை எதிர்த்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது