ஏறுதழுவுதல் -நீர் மோர் பந்தல் -கெங்கவல்லி தொகுதி

205

சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகியம்பட்டி கிராமத்தில்,  சல்லிக்கட்டு ( ஏறுதழுவுதல் ) 22.02.2020 அன்று நடைபெற்றது இதில் கேங்கவல்லி நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

முந்தைய செய்திகொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-நாகர்கோவில் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி