கட்சி செய்திகள்தர்மபுரி உறுப்பினர் சேர்க்கை முகாம்-தருமபுரி சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 13, 2020 101 02/02/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தருமபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜருகு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.