கட்சி செய்திகள்சங்கராபுரம் பொங்கல் விழா-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி ஜனவரி 30, 2020 126 சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 17.1.2020 அன்று பொங்கல் விழாவும்,அதனையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது இவ்விழாவில் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.