நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி
23
நாம் தமிழர்கட்சியின் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக (08/01/2020) புதன்கிழமை அன்று காலை 7 மணி அளவில் திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி சாலை முத்துமாரியம்மன் நகர் அருகே நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.