தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

20

தமிழ்தேசிய தலைவர்.மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு வானூர் தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் முகத்திரை வலையொளி இணைந்து கிளியனூரில் ரத்ததான முகாம் நடத்தினர்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பெரம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா-செய்யூர் தொகுதி