கட்சி செய்திகள்உடுமலைப்பேட்டைமடத்துக்குளம் மாவீரர் நாள் நிகழ்வு :உடுமலை டிசம்பர் 8, 2019 39 மாவீரர்நாள் நிகழ்வு ( 27.11.2019) அன்று உடுமலை கிழக்கு ஒன்றிய தலைமையகமான (கல்லாபுரம்) தீரன் குடிலில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.