பாசி அகற்றும் துப்புரவுப்பணி மற்றும் மரக்கன்று நடுதல் :குளச்சல் தொகுதி

31

1.12.2019  தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் குமரி மாவட்டம் குளச்சல் தொகுதிக்குட்பட்ட “ஏமான் குளத்தை” மக்களுக்கு பயன்படும் வகையில் பாசி அகற்றி தூர்வாரும் பணி சுற்றுசூழல் பாசறை சார்பாக நடைபெற்றது .

அதன் ஊடாக 8.12.2019 அன்று பத்நாதபுரம் தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக மரக்கன்று மற்றும் நாட்டு விதை நடப்பட்டது.

முந்தைய செய்திகலந்தாய்வுக் கூட்டம் :குமராபாளையம் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திஉள்ளாட்சித் தேர்தலுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம்:மேட்டூர்