தலைவர் பிறந்த நாள் விழா-முசிறி சட்டமன்ற தொகுதி

104
தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி முசிறி நகரப்பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்  வழங்கப்பட்டது.
மேலும் தொட்டியம் ஒன்றியம் அரங்கூர் கிராமத்திலும் நிலவேம்பு குடிநீர், ஏழை குழந்தைகளுக்கு குறிப்பேடு,எழுதுகோல் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திதேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வு – துறையூர் தொகுதி
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா – உணவு வழங்குதல்