நாம் தமிழர் கட்சி தஞ்சை கிழக்கு மாவட்டம் (திருவிடைமருதூர், கும்பகோணம்) சார்பாக நவம்பர் 26 தேதி தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65* பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் (குருதிக்கொடை) மற்றும் மாவீரர் நாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது.