கட்சி செய்திகள்செய்யூர் தலைவர் பிறந்த நாள் விழா-செய்யூர் தொகுதி டிசம்பர் 4, 2019 26 காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் (26-11-2019) தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன், அவர்களின் 65 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சி சார்பாக கொண்டாடப்பட்டது.