மணப்பாறைகட்சி செய்திகள் தலைவர் பிறந்த நாள் விழா:மரக்கன்று வழங்கும் நிகழ்வு டிசம்பர் 1, 2019 3 திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர மற்றும் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக 26.11.2019 அன்று தலைவர் மேதகு வே பிரபாகரன் பிர்ந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது .