தமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி

36

ஆண்டிப்பட்டி  நாம் தமிழர் கட்சி சார்பில் மலையாண்டிநாயக்கன்பட்டியிலுள்ள மனதுருக்க தர்ம அறக்கட்டளை ஆதரவற்றோர் காப்பகத்தில்* தமிழ் தேசியத்தலைவர் *மேதகு.வே.பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.11.2019 அன்று  உணவு  வழங்கப்பட்டது நாம் தமிழர் கட்சி சார்பில்* கொண்டாடப்பட்டது