சாலை சீரமைப்பு :திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி

49

கிஷ்கிந்தா – தாம்பரம் முதன்மை சாலையானது குண்டும் குழியுமாக இருந்த காரணத்தால் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் மூன்று விபத்துகள் நடந்தும் கூட சாலையை நாம் தமிழர் கட்சி காஞ்சி மேற்கு மண்டலம் திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக 01.12.2019 மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் மண் நிரப்பியும்  சாலையில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றியும் சாலை சீரமைத்தனர்.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திமகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்;காஞ்சிபுரம்